Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எதிர் கட்சி தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் வன்னி அரசு நன்றி!

 சட்டப்பேரவையில் தனது அரசியல் ஆசான் திருமாவளவன் என எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு அமைச்சர் வன்னி அரசு நன்றி தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான விசிக தொண்டர்கள் சார்பில் உதயநிதிக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!