Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாள வௌ்ளம்- 60 மணி நேரத்திற்கு பின் உயிருடன் சிறுமி மீட்பு

நேபாள வௌ்ளம்- 60 மணி நேரத்திற்கு பின் உயிருடன் சிறுமி மீட்பு


நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளத்தில் சிக்கிய 6 வயது சிறுமி ஒருவர் சுமார் 60 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வெள்ள நீரில் நீண்ட நேரம் சிக்கியிருந்ததால் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், மீட்பு குழுவினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகளும் தீவிர சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!