Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

டாஸ்மாக் புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை உள்ளிட்ட புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் 7397720230 அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மதுபானம் மற்றும் பிற புகார்கள், கட்டணம் தொடர்பாக 1800 889 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல், @Tasmacoffical என்ற எக்ஸ் தள கணக்கிலும் புகார்களை பதிவு செய்யலாம். டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!