Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்திய சிறுமி

ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்திய சிறுமி

டில்லி மெட்ரோவில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​சிறுமி ஒருவர் சிஐஎஸ்எஃப் வீரருக்கு மரியாதையுடன் சல்யூட் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீரரும் அச்சிறுமியின் நெகிழ்ச்சியான செயலை மதித்து, பதிலுக்கு அதேபோன்று சல்யூட் செய்து தனது மரியாதையை வெளிப்படுத்தினார். மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) தனது அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கில் இந்த வீடியோவைப் பகிர்ந்தது. சிறுமிக்கும், வீரருக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!