Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

11 ஆயிரம் கிமீ ரயில் பாதை நான்கு மடங்காக விரிவாக்கம்!

இந்திய ரயில்வே துறை தனது போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் நோக்கில், நாடு முழுவதிலும் உள்ள 11,000 கிலோமீட்டர் ரயில் பாதைகளை 4 மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து எவ்வித தடங்கலுமின்றி அதிவேகத்தில் இயக்கப்படும். நாட்டின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த உட்கட்டமைப்பு விரிவாக்கம் அமையவுள்ளது. மேலும், இந்நடவடிக்கை ரயில் பயண நேரத்தை குறைப்பதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பக்கபலமாக அமையும்.

error: Content is protected !!