Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாள துயரம்.. பஞ்சாங்கத்தை படிக்க சொல்லும் நளினி

நேபாள துயரம்.. பஞ்சாங்கத்தை படிக்க சொல்லும் நளினி

நேபாள வெள்ளத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கையில், நடிகை நளினி பஞ்சாங்கத்தை சுட்டிக்காட்டியது விவாதமாக மாறியுள்ளது. பேட்டியில், நேபாளத்தில் பெருவெள்ளம் வரும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதை படித்திருந்தால் இந்த துயரை முன்கூட்டியே அறிந்து ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம். ஒரு நாளாவது பஞ்சாங்கத்தை படிப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!