Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் காவலர்களுக்கு VIP பாதுகாப்பு பணி வேண்டாம்-இபிஎஸ்

பெண் காவலர்களுக்கு VIP பாதுகாப்பு பணி வேண்டாம்-இபிஎஸ்

 சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். வி.ஐ.பி. பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 ஏரிகளில் சேமிக்கும் திட்டம் ஆமைவேகத்தில் நடக்கிறது. இக்கட்டான சூழலில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் நாம் உதவிகரமாக இருக்க வேண்டும். காவலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 1.30 லட்சம் காவலர் பணியிடஙளில் 1.18 லட்சம் பேர்தான் பணியில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!