Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சந்திக்க மறுத்த இயக்குநர்.. தேம்பித் தேம்பி அழுத நடிகர் வையாபுரி

சந்திக்க மறுத்த இயக்குநர்..தேம்பித் தேம்பி அழுத நடிகர் வையாபுரி

தனக்கு பட வாய்ப்புகள் குறைந்தது குறித்தும், இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் கூறி நடிகர் வையாபுரி மன வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவில் வந்த அவர், ஒரு புரொடக்ஷன் மேனேஜர் அழைத்ததால் இயக்குநரைச் சந்திக்க சென்றபோது, ‘இவர் பழைய ஆள்; இன்ஸ்டாகிராமில் புதிதாக நிறைய பேர் இருக்கிறார்கள்’ என்று கூறி தன்னை சந்திக்க மறுத்துவிட்டதாக கண்ணீர்மல்க கூறியுள்ளார். தான் இருப்பதை நினைவூட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!