Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

50,000 பேரை பணிநீக்கம் செய்ய ஃபோல்க்ஸ்வேகன் நிறுவனம் திட்டம்

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோல்க்ஸ்வேகன், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 50,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுகளை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!