Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு விசிட் அடித்த தவெக அமைச்சர்கள்

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சண்முகத்தை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அமைச்சர்கள் நடத்தியுள்ள இந்த திடீர் ஆலோசனைக் கூட்டம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!