Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு

கே.என்.நேருவுக்கு சொந்தமான திருச்சி 2 உள்ளிட்ட 19 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நேருவுக்கு தொடர்புடையதாக கூறப்படும் சுமார் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். டிவிஎச் நிறுவனத்தைச் சேர்ந்த ரமேஷ், பிரபு, முன்னாள் எம்எல்ஏக்கள் சுதர்சனம், எபினேசர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், கவிபிரசாத் உள்ளிட்டோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!