Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து வழக்கமாக ரூ.1,000 வசூலிக்கப்படும் கோவைக்குத் தற்போது ரூ.3,000 வரையிலும், கன்னியாகுமரிக்கு ரூ.6,000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இத்தகைய கட்டணக் கொள்ளை நடப்பதாகப் பயணிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!