Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாட்டூ குத்திய பெண்கள் வேண்டாம்.. இளைஞரின் பதிவு வைரல்

டாட்டூ குத்திய பெண்கள் வேண்டாம்.. இளைஞரின் பதிவு வைரல்

வாழ்க்கைத் துணையை தேடும்போது உயரம், கல்வி, வருமானம், தோற்றம் போன்ற பல அம்சங்களைக் கருத்தில் கொள்வது வழக்கம். ஆனால், ஹரியானாவை மையமாகக் கொண்ட ‘நாட் டேட்டிங்’ தளத்தின் பிரீமியம் உறுப்பினர் ஒருவர், உடலில் டாட்டூ குத்தியுள்ள பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தான் விரும்பவில்லை என்று கூறியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த அனுபவத்தை தளத்தின் இணை நிறுவனர் ஜஸ்வீர் சிங் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார். டாட்டூ குத்துவது தொடர்பான நிபந்தனையை தான் சந்திப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.

error: Content is protected !!