Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம் சங்ககிரி அருகே ஆம்னி பஸ் விபத்து -15 பேர் படுகாயம்

சேலம்: சங்ககிரி அருகே சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது. சாலை தடுப்பில் மோதி நின்ற லாரியின் பின்னால் ஆம்னி பஸ் மோதி விபத்துக்கள்ளானது; 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். ஆம்னி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் சேலம் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!