Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயிலர் 2’ படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்க முடிவு

ஜெயிலர் 2’ படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்க முடிவு

ரஜினியின் ‘ஜெயிலர் 2′ படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இடம்பெற்றதால் தணிக்கை வாரியம் ‘A’ சான்றிதழ் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘A’ சான்றிதழ் கொடுத்துவிட்டால் 18 வயதிற்குட்பட்டவர்கள் படம் பார்க்க முடியாது. சமீபத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு வழங்கப்பட்ட ‘A’ சான்றிதழால் வசூல் பாதிக்கப்பட்டது. எனவே அதனை தவிர்க்க ‘UA’ சான்றிதழ் வழங்குமாறு தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!