Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளத் தோழிகள் 2 பேரை கொன்ற இளம்பெண் கைது!

கேரளத் தோழிகள் 2 பேரை கொன்ற இளம்பெண் கைது!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த அனிலா பேபி (32) என்பவர், தனது தோழிகளான மேரி மேத்யூவைக் (35) கத்தியால் குத்தியும், அஞ்சனா ஹரி (35) மீது காரை ஏற்றியும் கொடூரமாகக் கொலை செய்தார். ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடே இக்கொலைகளுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய அனிலாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்; உயிரிழந்தவர்களின் உடல்களை கேரளா கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!