Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாட்ஜில் பெண் கொலை… தலைமறைவாக இருந்த டிரைவர் கைது

லாட்ஜில் பெண் கொலை... தலைமறைவாக இருந்த டிரைவர் கைது

கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த டிரைவர் செல்வராஜ் (31) போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்த பெண்ணிடம் பழகி, லாட்ஜிற்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பெண்ணிடம் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!