Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை விமான நிலைய தனியார்மய முயற்சியை கைவிடுக”..சிபிஐ

சென்னை விமான நிலைய தனியார்மய முயற்சியை கைவிடுக"..சிபிஐ

சென்னை விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்” என சிபிஐ வலியுறுத்தியுள்ளது. ‘விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு பதிலாக வேறு இயக்குநரை நியமிக்க வேண்டும்’ என CM விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையம் பொதுச்சொத்து என்றும், நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்து, பொதுத்துறை நிர்வாகத்தின் கீழேயே நவீனப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!