Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் தீவிரமடையும் ஆவின் பால் தட்டுப்பாடு

தமிழகத்தில் தீவிரமடையும் ஆவின் பால் தட்டுப்பாடு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் மற்றும் உபபொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் 300 லிட்டர் தேவைக்கு 100 லிட்டரும், மதுரையில் 180 லிட்டரும் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. ரூ.30,000-க்கு பணம் செலுத்தினால் ரூ.10,000-க்கு மட்டுமே பால் கிடைப்பதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர். பால் மட்டுமின்றி தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களும் கிடைக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!