Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு… IMD எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு… IMD எச்சரிக்கை

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு எனவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி செப்.22ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!