Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

90 வயதில் ஆணழகன் பட்டம் வென்ற தாத்தா

90 வயதில் ஆணழகன் பட்டம் வென்ற தாத்தா

ஜப்பானைச் சேர்ந்த 90 வயது முதியவர் பாடிபில்டிங் போட்டியில் வென்று சாதித்துள்ளார். டொஷிசுகே கனஸாவா எனும் இவர், தனது 90-வது பிறந்த நாளுக்கு அடுத்த நாளில் ஜப்பான் சாம்பியன்ஷிப் பாடிபில்டிங் போட்டியில் வென்றார். இவர் பல பாடிபில்டர்களுக்கு பயிற்சிகளும் கொடுத்து வருகிறார். இவர் தான் அந்நாட்டின் மிகவும் வயது முதிர்ந்த ஆணழகனாவார். மனதில் இளமை நிலைக்கும் வரை வயது வெறும் நம்பர் தான்!

error: Content is protected !!