சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி 2281 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 84.84 அடியாக சரிந்துள்ள நிலையில் டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2281 கன அடியாக அதிகரிப்பு!
