Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனவுகளை நோக்கி ஓய்வின்றி பயணிக்கிறேன்: நடிகை தமன்னா

கனவுகளை நோக்கி ஓய்வின்றி பயணிக்கிறேன்: நடிகை தமன்னா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா, தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் ‘புருஷன்’ திரைப்படத்திலும், இந்தியில் 5 புதிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘ஸ்த்ரீ 2’ படத்தின் பாடல்கள் மூலம் வரவேற்பை பெற்ற அவர், தொழில் அதிபராகவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனது பயணத்தில் பல வேகத்தடைகள் இருந்தாலும் மனத்தளரமால் தனது கனவுகளை நோக்கி ஓய்வின்றி தொடர்ந்து பயணிப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!