Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைவு..

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270க்கும் விற்பனையானது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு வர்த்தகமானது.

தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில் இன்று ரூ.680 குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்பொழுது ரூ.5 குறைந்து ரூ.255க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

error: Content is protected !!