Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

+1 மாணவர் தமிழ்செல்வன் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்

மதுரையில் பிளஸ் 1 மாணவர் தமிழ்செல்வன் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, 16 நாட்களுக்குப் பிறகு அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். கடந்த 7-ஆம் தேதி தமிழ்செல்வனின் உடல் மீட்கப்பட்ட நிலையில், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ‘தமிழ்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்’ சார்பில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன

error: Content is protected !!