Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளைஞரை மிரட்டி ரூ. 5லட்சம் பறித்த பிக்பாஸ் வர்ஷிணி

சென்னை கிண்டியில் 26 வயது இளைஞரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறித்த வழக்கில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணியை போலீசார் இன்று (செப்.23) கைது செய்துள்ளனர். குறும்படம் எடுக்க முதலீடு செய்யுமாறு கூறி பணம் பெற்று கொண்டு, மேலும் ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியதாக அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட வர்ஷிணியிடம் கிண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!