Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு கேபிள் டிவி மூடும் நிலை-5லட்சம் வாடிக்கையாளர்கள் விலகல்

அரசு கேபிள் டிவி மூடும் நிலையில் இருப்பதாகவும், 5 லட்சம் வாடிக்கையாளர்கள் விலகியுள்ளதாகவும் அரசு கேபிள் டிவி விநியோகஸ்தர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் நலச்சங்கத் தலைவர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் 17 லட்சம் வாடிக்கையாளர்களில் 5 லட்சம் பேர் தனியார் கேபிள் சேவைக்கு மாறியுள்ளதாகவும், இதனால் அரசுக்கு மாதம் ரூ.3 முதல் 4 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், ஆபரேட்டர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

error: Content is protected !!