Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறை வாகனம் கவிழ்ந்து விபத்து

ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறை வாகனம் கவிழ்ந்து விபத்து

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறை வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் வாகன ஓட்டுநர் மற்றும் மற்ற காவல்துறையினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஏற்காடு மலைக் கிராமமான குண்டூர் பகுதிக்கு கள்ளச்சாராய ரெய்டுக்கு சென்றபோது இன்று விபத்து நடந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதியினர் திரண்டு வந்து வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!