Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கடும் எதிர்ப்புகளுக்குப் பணிந்தது அரசு

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) வரம்பில் இருந்து பொதுத்துறையின் கீழ் இயங்கும் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த விலக்கு உத்தரவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததுடன், ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதாகக் கண்டனங்கள் குவிந்தன. இதனையடுத்து, எதிர்ப்புகளுக்கு மதிப்பளித்து அந்த அரசாணையை அரசு திரும்பப் பெற்றுள்ளது

error: Content is protected !!