Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நயன்தாரா மகன்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

நயன்தாரா மகன்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத்தாய் மூலமாக 2022ல் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

உயிர் மற்றும் உலக் என அவர்களுக்கு பெயரிட்டு உள்ளனர். இன்று மகன்கள் இருவருக்கும் 4வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளனர்.

மகன்களுக்கு பிடித்த ஸ்டைலில் கேக் உடன் அவர்கள் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!