Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி-வனத்துறை விசாரணை தீவிரம்

மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலி-வனத்துறை விசாரணை தீவிரம்

மேற்கு வங்க மாநிலம் பசிம் மேதினிபூர் மாவட்டம் சால்போனி அருகே, தோட்டப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 2 பெரிய யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன. பயிர்களைப் பாதுகாக்க உள்ளூர்வாசிகள் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், இதுகுறித்து வனத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் மாநில வனத்துறை அமைச்சர் மனோஜ் உரான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!