சரவெடி பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு சரவெடி தயாரிக்க அனுமதி அளித்திருப்பதால் பரிந்துரையை ஏற்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் பட்டாசை வெடிக்க அனுமதிக்க முடியாது; எவ்வளவு நேரம் பட்டாசுவெடிக்க அனுமதிக்கலாம் என கால வரம்பு நிர்ணயிக்கப்படும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பட்டாசுக்கு மொத்தமாக தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் திட்டவட்டம்.
சரவெடி பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
