உடல்நலக்குறைவால் மறைந்த பிரபல தயாரிப்பாளர் எல்ரெட்குமாரின் தந்தை PS சந்தானம் கோமஸ்(86) உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தாம்பரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எல்ரெட்குமாரின் RS Infotainment நிறுவனம் ‘கோ’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘விடுதலை’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
PS சந்தானம் கோமஸ் மறைவு: உதயநிதி நேரில் அஞ்சலி
