Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தைகளை கொன்று தண்ணீர் தொட்டியில் போட்ட தாய்

கேரளாவின் பாலக்காடு கொழிஞ்சாம்பாறை அருகே குளியலறை நீர் தொட்டியில் 2 குழந்தைகள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் தாயான நிவேத்யா, குழந்தைகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். ஜான் குமார் மற்றும் நிவேத்யாவின் குழந்தைகளான ஜெனிபர் ஜூலியட் (5) மற்றும் ராபின் கிறிஸ்டோபர் (3) ஆகியோர் நேற்று தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தனர். குழந்தைகளைக் கொன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!