’தர்மன்’ பட ஷூட்டிங்கிற்காக மைசூர் சென்ற ரஜினி அங்குள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகிறது. சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டேஸ்வரி அம்மன்

கோயிலுக்கு சென்று வழிபட்ட அவரை திரளான ரசிகர்கள் சூழ்ந்து செல்ஃபி

எடுத்துக்கொண்டனர். ’டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
