Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய விமானியின் துணிச்சலை பாராட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்திய விமானியின் துணிச்சலை பாராட்டிய அமெரிக்க அதிபர்டிரம்ப்

ஃப்ளைதுபாய் விமானத்தில் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், காயங்களுடன் போராடி 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். “அவர் ஒரு ஹீரோ. பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன” என ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். விமானத்தில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பிறகும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மித் மச்சார் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுகளை பெற்றுள்ளன.

error: Content is protected !!