Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டையில் தவெக நிர்வாகியின் கல் குவாரிக்கு சீல்!

புதுக்கோட்டையில் தவெக நிர்வாகியின் கல் குவாரிக்கு சீல்!

புதுக்கோட்டை பொம்மாடி மலையில் தவெக நெசவாளர் அணி அமைப்பாளர் முருகேசனுக்குச் சொந்தமான கல் குவாரிக்கு சுரங்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். உரிய அனுமதியின்றி குவாரி செயல்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஹிட்டாச்சி உள்ளிட்ட 5 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!