Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனரா வங்கியில் 3,500 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க

இந்தியா முழுவதும் மொத்தம் 3500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 391 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு தொழிற்பயிற்சி பெறுவதோடு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.16,650 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் முதலில் தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் (NATS) இணையதளத்தில் பதிவுசெய்து, தங்களது சுயவிவரம் 100 சதவீதம் முழுமையாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

3,500 காலிப் பணியிடங்களில், 1,541 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 845 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (OBC), 553 இடங்கள் பட்டியல் சாதியினருக்கும் (SC), 335 இடங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கும் (EWS) மற்றும் 226 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க..

காலியிடங்களின் எண்ணிக்கை: 3500 (தமிழ்நாட்டில் மட்டும் 391 இடங்கள்)

நிறுவனம்: கனரா வங்கி (Canara Bank)

வகை: வங்கி வேலை

பதவி: கிராஜுவேட் அப்ரண்டிஸ் (Graduate Apprentice)

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: அக்டோபர் 1 (இன்று)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2026

உதவித்தொகை (Stipend): மாதம் ரூ.16,650

பயிற்சி காலம்: 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்ததும் NATS இணைச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் நிரந்தர வங்கிப் பணி வழங்குவதற்கான உத்தரவாதம் இல்லை.

ஜனவரி 1, 2023 மற்றும் செப்டம்பர் 1, 2026 ஆகிய தேதிகளுக்கு இடையில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். பொது, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவினர் 12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களையும், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்சத் தகுதி 55 சதவீதம் மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

01.09.2026 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

அதன்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. வயது தளர்வு கோருவோர் தேவையான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மதிப்பெண்கள் சமநிலையில் இருக்கும் பட்சத்தில், மூத்த விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பின்னர் ஆவண சரிபார்ப்பு, உள்ளூர் மொழித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். விண்ணப்பதாரருக்கு மாநிலத்தின் உள்ளூர் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nats.education.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!