அட்லி தனது மனைவி பிரியாவுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தார். நெற்றியில் பட்டை, சட்டையின்றி துண்டு அணிந்து, பக்தி பரவசத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து கோயிலின் அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். இவரது தயாரிப்பில் நேற்று ரிலீஸான ‘பத்தா’ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் கோயிலில் மனைவியுடன் தரிசனம் செய்த அட்லி
