தூத்துக்குடியில் பெயர் பலகை இந்தியில் இடம்பெற்ற விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருமொழி கொள்கைக்கு எதிராக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. இந்தியில் எழுதப்பட்ட பெயர்களும் இப்போது மறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்டாலின் உள்பட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் பெயர் பலகை.. 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
