Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய் தற்கொலை.. துக்கம் தாங்காமல் அண்ணன்-தம்பி தற்கொலை-சோகம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

குடும்பத் தகராறில் தாய் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் விருதுநகரைச் சேர்ந்த சகோதரர்கள் கார்த்திக் (28), வினோத் (21) சென்னையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். தேர்வு எழுத வந்ததாகக் கூறி கடந்த 29-ஆம் தேதி பெரியமேடு லாட்ஜில் அறை எடுத்த இருவரும், அங்கேயே விபரீத முடிவெடுத்துள்ளனர். அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து அழுகிய நிலையில் உடல்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!