Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்ஸ்டா பெண்களுக்கானது: எலான் மஸ்க்

இன்ஸ்டா பெண்களுக்கானது: எலான் மஸ்க்

இன்ஸ்டாகிராம் மீதான எலான் மஸ்க்கின் சமீபத்திய தாக்குதல், X – இன்ஸ்டாகிராம் இடையிலான ஒரு புதிய மோதலை தூண்டியுள்ளது. இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது மட்டுமே என அவர் கூறியுள்ளார். அதனை ஆதரித்து சிலர் இன்ஸ்டாகிராமை Uninstall செய்வதாக தெரிவித்த நிலையில், டிரெண்ட், ரீல்ஸ், எளிதான பயன்பாடு உள்ளிட்ட இன்ஸ்டாவின் சிறப்பு அம்சங்களை சுட்டிக்காட்டி பலர் மஸ்க்கிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!