Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பங்கேற்பு!

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பங்கேற்பு!

சென்னை: இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பங்கேற்றுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணி கூட்டியுள்ள ஆலோசனை கூட்டத்தில் முதல்முறையாக தவெக பங்கேற்றுள்ளது. தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

வைகோ, திருமாவளவன், ஐயூஎம்எல் பொதுச்செயலாளர் அபுபக்கர், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

error: Content is protected !!