திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2வது நிலையின் 1ஆவது அலகில் கொதிகலன் கசிவால் மின் உற்பத்திபாதிப்பு ஏற்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் ஏற்கனவே மின்தடை பிரச்சனை உள்ள நிலையில் 600மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நீடிக்கும் நிலையில் மின் தேவையும் அதிகமாகி உள்ள நிலையில் இந்த மின் உற்பத்தி பிரச்னை ஏற்பட்டுயுள்ளது.
அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு!!
