Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை அருகே மின்கசிவு… தனியார் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து

சென்னை அருகே மின்கசிவு... தனியார் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து

சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ அருகே தனியார் நிறுவன கட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றுள்ளனர். கட்டத்தின் கீழே இருந்த குப்பைகளில் தீப்பற்றி கட்டத்திலும் தீ பரவி வருவதாக

தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று

தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!