Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அயோத்தி முறைகேடு.. ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி

அயோத்தி முறைகேடு.. ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி

அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள், போலீசிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களின் குடும்ப விவரங்களும் முழுமையாக தெரிவிக்கப்பட வேண்டுமாம். முன்னதாக, கோயிலின் உண்டியல் காணிக்கை உள்ளிட்டவற்றில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 8 பேர் கைதான நிலையில், 70,000 பக்க குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

error: Content is protected !!