கோட்பாடு அடிப்படையில் திமுகவும் விசிகவும் ஒரே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவை என்றும், மாநில சுயாட்சி மற்றும் சனாதன எதிர்ப்பு கொள்கைகளில் ஒற்றுமை இருப்பதாகவும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுகவோடு மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வன்னி அரசு, தேர்தல் நேரத்தில் அணி மாறியுள்ளோம் அல்லது சூழல் கருதி மாயிருக்கிறோம் என்பதை தாண்டி கோட்பாடு அடிப்படையில் திமுகவும் விசிகவும் ஒன்றுதான் என்றார்.
விசிகவும் திமுகவும் ஒண்ணுதான் – அமைச்சர் வன்னி அரசு
