திருவாரூர் அருகே விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்தனர். டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்ட ஆதித்யனை காப்பாற்றச் சென்ற தந்தை ராஜாவையும் மின்சாரம் தாக்கியது. சிறிது நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி
