Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் சரண்ராஜ் மரணம் விபத்தல்ல-திடுக்கிடும் புதிய திருப்பம்

நடிகர் சரண்ராஜ் மரணம் விபத்தல்ல-திடுக்கிடும் புதிய திருப்பம்

‘வடசென்னை’, ‘விடுதலை’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சரண்ராஜ் 2023-ம் ஆண்டு உயிரிழந்த விவகாரத்தில் தற்போது அதிர்ச்சியளிக்கும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் உயிரிழந்தது சாதாரண விபத்து அல்ல என்றும், அவர் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த நண்பர்கள் திட்டமிட்டே காரால் மோதி கொன்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!