Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ.5.33 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (அக்.6) ஒரே நாளில் 73 ஆயிரத்து 629 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், கோயில் உண்டியலில் ரூ.5.33 கோடி காணிக்கையாக வசூலாகியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அன்று நடைபெற்ற தரிசனத்தின் போது 27,525 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியதுடன், 3 லட்சத்து 91 ஆயிரம் லட்டுகளும் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. மேலும், இலவச தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

error: Content is protected !!